நான்கு சிங்கங்கள்

அரசு முத்திரையில்
நான்கு சிங்கங்கள்.
இருந்தும்
ஊழல் பெருச்சாளிகள் மட்டும்
உற்சாகத்தில்

-ப.சங்கரன்.

No comments:

Post a Comment