Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts
Showing posts with label பன்னீர்செல்வம். Show all posts

பார்வதி தாயே !

பிள்ளை பெறுவது என்பது
பொதுவான நியதி
நீ மட்டும்தான்
புலியைப் பெற்றெடுத்தாய்

பார்வதித் தாயே உன்னிடம்
பாரதத்தாய் உன் முன்
வேட்கிப்போனாள்
பெண்ணே
பெண்ணை
பேதைமை செய்ததனால்